அமெரிக்கா–ஈரான் பதற்றம்: துபாயில் தங்கம் தள்ளுபடி விலை… இந்தியாவில் தங்க விலை உயரும் ஆபத்தா?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கும் சூழல் உருவாகியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம்...
