Featured
ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்.. வெளியேறிய சூர்யகுமார் யாதவ்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஐசிசி டி20ஐ தரவரிசையில், இந்திய வீரர்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் மிகவும் சோகமாக அமைந்தது, கேப்டன் சூர்யகுமார் யாதவ்...
