Featured
அமெரிக்காவில் குழந்தை பிறப்பிக்க சுற்றுலா விசா பெற முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி
குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கில் அமெரிக்காவுக்கு பிரசவத்திற்காக வருவோருக்கு சுற்றுலா விசா வழங்கப்படமாட்டாது என்று டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் சிலர் குழந்தை பெற்றுப் பின் அந்த...
