Featured
கனடாவில் சத்திரசிகிச்சை தாமதமானதால் இளம் பெண் உயிரிழப்பு: மருத்துவ நிர்வாகத்தின் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
கனடாவின் சாஸ்கடூன் பகுதியில் உடைந்த கணுக்காலுக்கு உரிய நேரத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படாமல் வைத்தியசாலையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 வயதுடைய கிறிஸ்டன் ஹான்கே என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில்...
