Featured
பிரித்தானியாவில் 2027 முதல் அமுலுக்கு வரும் புதிய கிரிப்டோ விதிகள்
பிரித்தானிய அரசு, கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது. இச்சட்டங்கள் 2027-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கிரிப்டோ தொடர்பான நிறுவனங்கள் பாரம்பரிய...
