Featured
பிரித்தானிய பிரதமரைவிட ஆட்கடத்தல்காரர்கள் திறமைசாலிகளா? – எதிர்க்கட்சி கடும் விமர்சனம்
பிரித்தானியாவின் புலம்பெயர்ந்தோர் திரும்ப அனுப்பும் கொள்கையில், அரசாங்கத்தைவிட ஆட்கடத்தல் கும்பல்களே திறம்பட செயல்படுவதாக எதிர்க்கட்சி கடுமையான விமர்சனம் முன்வைத்துள்ளது. பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சுடன் ‘one-in, one-out’ என்ற...
