Featured

சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மன் கில் – 2வது டெஸ்டில் ஆடுவாரா?

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 15 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் தென்ஆப்பிரிக்கா பெற்ற இந்த வெற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு 10 மாதங்கள் முன்