Featured
இலங்கையில் மோசமான காலநிலை: வெளிநாட்டினருக்கு 7 நாட்கள் இலவச தங்கும் விசேட விசா வசதி
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு, வெளிநாட்டினருக்கான சிறப்பு விசா வசதிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. காலநிலை காரணமாக வெளிநாட்டினரின் விமானங்கள் இரத்து...
