Featured
“விராட் கோலி 100 சதங்கள் அடிப்பார்!” – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை; ரசிகர்கள் மகிழ்ச்சி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில், இந்திய கிரிக்கெட் ஸ்டார் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து தனது படையை வலுப்படுத்தியுள்ளார். இதன்மூலம், அவரது சர்வதேச கிரிக்கெட்...
