Featured
அமைச்சரவைக் கூட்டத்தில் டிரம்ப் தூங்கினாரா? இணையத்தில் வைரலான காணொளியால் விவாதம்!
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், சமீபத்தில் நடைபெற்ற ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்ட நேரம் கண்களை மூடியபடி இருந்த காட்சி கொண்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது....
