Featured
50 சதமடிச்சும் ஏன் இப்படி வெறித்தனமா கொண்டாடுறார் விராட்? – அஸ்வின் விளக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே...
