Author: இணையதளச் செய்திப் பிரிவு

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.

கனடாவில் வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமைச் சட்ட மாற்றங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்ட சில குடியுரிமைச் சான்றிதழ்கள் தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC), சிலருக்கு தங்களது குடியுரிமைச் சான்றிதழ்களை மீண்டும் ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் Bill C-3 என அழைக்கப்படும் வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பலர் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். அதில் ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், வழங்கப்பட்ட சில குடியுரிமைச் சான்றிதழ்களுக்கான ஆதார ஆவணங்கள் தொடர்பில் மேலதிக சரிபார்ப்பு தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டவர்களில் 67 பேரின் கனேடிய குடியுரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நபர்கள் தாங்கள் கனேடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என தெரியவந்துள்ளதே இதற்கான காரணம்…

Read More

பாபா வங்கா 2026 கணிப்புகள்: இந்த 9 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நிதி வளர்ச்சி மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள்? உலகப் புகழ்பெற்ற பல்கேரிய முன்கணிப்பாளர் பாபா வங்கா (Vangeliya Pandeva Dimitrova), ‘பால்கனின் நாஸ்ட்ராடமஸ்’ என்று அழைக்கப்படுபவர். 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தாலும், அவர் கூறியதாக பரவலாக பேசப்படும் எதிர்கால கணிப்புகள் இன்று வரை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது. இவை பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் இணையத்தில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையில் பகிரப்படுகின்றன. ரிஷபம் 2026 ஆம் ஆண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பான ஆண்டாக அமையலாம். நீண்டகால முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய வருமான வாயில்கள் உருவாகி, சேமிப்பும்…

Read More

எண் கணிதம் (Numerology) என்பது ஒருவரின் பிறந்த தேதியில் உள்ள எண்களின் அடிப்படையில் அவரது குணம், வாழ்க்கை போக்கு மற்றும் எதிர்காலம் குறித்து கணிப்புகளை வழங்கும் ஒரு நம்பிக்கையாகும். எண் கணிதத்தின் படி, ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை ‘ராசி எண்’ அல்லது ‘ரேடிக்ஸ்’ (Radix) என அழைக்கப்படுகிறது. இந்த எண்ணின் அடிப்படையில் வாழ்க்கையின் பல அம்சங்கள் குறித்து சில விளக்கங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, சில பிறந்த தேதிகளில் பிறந்த ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும் என எண் கணித நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. ராசி எண் 2 (பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29) இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ராசி எண்ணாக 2 கருதப்படுகிறது. எண் கணிதத்தில் இந்த எண்ணுக்கு சந்திரன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. இந்த எண்ணில் பிறந்த ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு மனைவியின் ஆதரவு மற்றும் அதிர்ஷ்டத்தால்…

Read More

மனித வாழ்க்கையில் பணம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல், பலரின் கனவுகளிலும் பணம் தொடர்பான காட்சிகள் தோன்றுவது இயல்பான ஒன்று. பணத்தைப் பற்றிய கனவுகள் வந்தால், அவை நல்ல அறிகுறியா அல்லது எதையாவது எச்சரிக்கிறதா என்ற ஆர்வம் பலருக்கும் ஏற்படுகிறது. கனவுகள் மனிதர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர். அதே நேரத்தில், கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் பணம் தொடர்பான கனவுகளுக்கு சில குறிப்பிட்ட விளக்கங்களும் கூறப்படுகின்றன. கனவில் பணம் கிடைப்பது யாராவது உங்களுக்கு பணம் கொடுப்பது போல் கனவு வந்தால், அது உங்கள் திறமைகள் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும், எதிர்கால வெற்றிக்கான வாய்ப்புகளையும் குறிக்கலாம் என்று கூறப்படுகிறது. அறிமுகமான ஒருவர் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால், அந்த நபரின் ஆதரவு அல்லது உதவி எதிர்காலத்தில் கிடைக்கலாம் என்ற குறியீடாக சிலர் பார்க்கின்றனர். அதேபோல், தெரியாத ஒருவரிடமிருந்து…

Read More

ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள சூரியன் மற்றும் சுக்கிரனின் ராசி மாற்றம் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களின் நிலை மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் சிறப்பான பலன்களை அளிக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆடம்பரம், செல்வம் மற்றும் வசதிகளின் காரகனாகக் கருதப்படும் சுக்கிரன், ஜூலை 4ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதனைத் தொடர்ந்து, கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரியன் ஜூலை 16ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த இரு கிரகங்களின் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலன்களைப் பெறக்கூடிய ராசிகள் குறித்து பார்க்கலாம். மேஷம் ஜூலை மாதத்தில் சூரியன் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகியிருப்பவர்கள் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு…

Read More

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு மத்தியில், இடிபாடுகளின் அருகே கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. முதலில் 7.1 ரிக்டர் அளவிலும், அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, இந்த பேரழிவால் 67.6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முக்கிய விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த சோகமான சூழ்நிலையில், லா குவைரா நகரில்…

Read More

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், தனது 1 வயது மகளை காப்பாற்றிய தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியதாக கூறப்படுகிறது. இந்த பேரிடரால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஏராளமான உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன. இந்த சோகச் சம்பவத்தில், வெனிசுலா கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோவின் குடும்பமும் பாதிக்கப்பட்டது. மார்டினோ டி லா குயர் கிளப்புக்காக விளையாடிய ஹெக்டர் பிலோவின் மனைவி அண்ட்ரியா மற்றும் அவர்களின் ஒரு வயது மகள் அலனா, நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீட்டில் இருந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வீடு இடிந்து விழுந்தபோது, தனது மகள் அலனாவை பாதுகாப்பாக காப்பாற்ற அண்ட்ரியா முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தியாகத்தால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டாலும், அண்ட்ரியா இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தாயின் உயிர்தியாகத்தால்…

Read More

ஜோதிடத்தின் படி, ஜூன் மாத இறுதியிலும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலும் குரு மற்றும் சந்திரன் இடையே அரிய பரிவர்த்தன யோகம் உருவாகிறது. குரு பகவான் கடக ராசியிலும், சந்திரன் தனுசு ராசியிலும் பயணிப்பதால் இந்த சிறப்பு கிரக அமைப்பு உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி, சொத்து, குடும்ப வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பரிவர்த்தன யோகத்தின் பலனை குறிப்பாக ஆறு ராசிக்காரர்கள் அதிகமாக அனுபவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறந்த சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். சமூகத்தில் உங்கள் பேச்சுக்கும் கருத்துக்கும் மதிப்பு உயரும். மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த…

Read More

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சந்திரன் 2026 ஜூன் 27 அன்று கேட்டை நட்சத்திரத்தில் நுழைந்து, ஜூன் 29 அதிகாலை 1.08 மணி வரை அங்கேயே பயணிக்கிறார். இந்த சந்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சியை வழங்கும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக அமையும். உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு கிடைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழில் தொடர்பான நீண்ட தூர பயணங்களும் வெற்றியைத் தரக்கூடும். மன அமைதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும். கன்னி புதன் ஆதிக்கம் செலுத்தும் கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிப்பதால், கன்னி ராசிக்காரர்களுக்கு…

Read More

ஜோதிட சாஸ்திரம் ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்களும், வாழ்க்கைப் பாதையும் உண்டு என்கிறது. அதில் சில ராசிக்காரர்கள் பிறவியிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். காரணம், அவர்களை ஆளும் கிரகங்கள் மிகவும் வலிமையானவையாகவும், நன்மை பயப்பனவாகவும் இருப்பதே. உழைப்பும், திறமையும் ஒவ்வொருவரின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், பிறந்த ராசி அந்த முயற்சிகளுக்கு கூடுதல் பலத்தைக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அந்த வகையில், திடீரென கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இயற்கையாகவே அமையும் 4 ராசிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். மேஷம் முதல் ராசியான மேஷம் பிறந்தவர்கள், கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பதால், மிகுந்த துணிச்சலும், சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கூரிய புத்தியும் படைத்தவர்களாக உள்ளனர். தைரியமான முடிவுகளும், ஆபத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் அவர்களை மற்றவர்கள் அணுக அஞ்சும் வாய்ப்புகளின் பக்கம் இட்டுச் செல்கின்றன. இதன் விளைவாக, அவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெரும்பாலும் பெறுகிறார்கள். சிம்மம் இரண்டாவது ராசியான சிம்மம்,…

Read More

வேத ஜோதிடத்தின் படி, நிழல் கிரகமான கேது எப்போதும் வக்ர (பின்னோக்கி) பயணிப்பவர். தற்போது அவர் சிம்ம ராசியில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அசுரர்களின் குருவும், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியுமான சுக்கிரன், கடக ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் ஜூலை 4ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால், சிம்ம ராசியில் நேரடியாக கேது-சுக்கிரன் இணைப்பு உருவாகிறது. அழகு, ஆடம்பரம், காதல் மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரனும், மோட்சத்திற்கும் பற்றின்மைக்கும் அதிபதியான கேதுவும் இணையும் இந்த கூட்டமைப்பு, ஜூலை 30-ஆம் தேதி வரை நீடித்து, உலகம் முழுவதும் உள்ள ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும். இருப்பினும், மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களும் இந்த மாற்றத்தின் விளைவுகளை உணர்ந்தாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் மட்டுமே இந்தச் சேர்க்கையின் முழு அதிர்ஷ்டத்தையும் தங்கள் பக்கம் இழுக்கப்போகிறார்கள். ரிஷபம் முதல் நன்மை பெறும் ராசியாக ரிஷபம் திகழ்கிறது. ரிஷப…

Read More

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா, தனது வாழ்நாளில் கணித்த பல விஷயங்கள் அப்படியே நிஜமாக நடந்துள்ளன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல், 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவு, பிரெக்சிட் மற்றும் பராக் ஒபாமா அதிபராவது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் இவரது கணிப்புகளின் துல்லியத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளன. இந்நிலையில், 2026-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் சில ராசிக்காரர்களின் தலைவிதி முற்றிலுமாக மாறும் என்றும், அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பாபா வங்கா கணித்துள்ளார். அந்த 4 ராசிகளும் யார் என்பதை இங்கு காணலாம். ரிஷப ராசி ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்; பலருக்கு வேலையில் புதிய மற்றும் சிறந்த வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது நல்ல காலமாக இருந்தாலும், தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. நீங்கள் பார்ட்னர்ஷிப் தொழில்…

Read More