Featured

5 ஆண்டுகளுக்கு முன்பே இதய செயலிழப்பை கணிக்கும் AI: மருத்துவ உலகில் புதிய புரட்சி!

மருத்துவ தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக, ஒருவருக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்....

இணையதளச் செய்திப் பிரிவு • 6 மாதங்கள் முன்