Featured

ரோஹித் சர்மா சதத்தை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது: தனது அனுபவத்தைப் பகிர்ந்து சுனில் கவாஸ்கர் வருத்தம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன்...

இணையதளச் செய்திப் பிரிவு • 13 மணி நேரம் முன்