Featured

காலையில் படுக்கையில் இருந்தபடியே மொபைல் பார்த்தால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்

காலையில் கண் விழித்தவுடன் படுக்கையிலிருந்தபடியே மொபைலைத் தேடுவது இன்றைய பலரின் அன்றாடப் பழக்கமாக மாறியுள்ளது. பலர் கண் திறந்ததும் கைகள் தானாக மொபைலை நோக்கிச் செல்கின்றன. இதன் விளைவாக, படுக்கையிலேயே...

இணையதளச் செய்திப் பிரிவு 9 மாதங்கள் முன்