Featured
இந்திய பேட்டிங் முழுமையாக தோல்வி: டெஸ்ட் மனநிலையில் பெரிய குறைபாடு என கும்ப்ளே கடும் விமர்சனம்
இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 201 ரன்களில் சரிந்து 288 ரன்கள் பின்தங்கியுள்ளது....
