Featured

டெஸ்ட் கிரிக்கெட்டில் மெகா சாதனை.. சுப்மன் கில் சாதனையை படைத்த கமிந்து மென்டிஸ்

தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை வென்று இலங்கை அணியின் கமிந்து மென்டிஸ் சாதனை படைத்து இருக்கிறார். இதுவரை இந்த சாதனையை சுப்மன் கில் மட்டுமே செய்த...

இணையதளச் செய்திப் பிரிவு 2 வருடங்கள் முன்