Featured

சொந்த மண்ணில் தோல்வி – கம்பீர் பேச்சால் பிசிசிஐ அதிருப்தி; 2026 T20 உலகக்கோப்பை ‘கடைசி வாய்ப்பு’

மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறிய கருத்துகள் பிசிசிஐ நிர்வாகத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு அவருக்கு...

இணையதளச் செய்திப் பிரிவு • 10 மாதங்கள் முன்