Featured
பாகிஸ்தான் ஜாம்பாவனின் சாதனையை உடைத்த ரோஹித்! இனி எவரும் தொட முடியாத ரெக்காட்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையைப் புதிதாக உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக இந்தச் சாதனை பாகிஸ்தானின்...
