Featured
தென்னிந்திய மொழிகளில் கலக்க ஆசை; கைரா வாசுதேவன் வெளிப்படை
வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவான சமீபத்திய மலையாளத் திரைப்படமான ‘கலீபா’ மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் கைரா வாசுதேவன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்குப் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான...
