Featured
கனடாவின் முதல்முறையாக ஏற்பட்டுள்ள சனத்தொகை வீழ்ச்சி: குடிவரவு கட்டுப்பாடுகளால் திடீர் மாற்றம்
கனடா நாட்டின் சனத்தொகை கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் முதன்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதை கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூலை முதல்...
