Featured

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இதில் முல்தானில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து இன்னிங்ஸ் வெற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு 2 வருடங்கள் முன்