Featured
ஹிந்தி படத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில்!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசில் தமிழில் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. சமீபத்தில் ஆவேஷம் திரைப்படம்...
