Featured
பாபர் அசாமுக்கு ஆதரவு: விராட் கோலியுடன் ஒப்பிடுவது ஏன்? – சல்மான் பட்
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இரண்டு போட்டிகளிலேயே தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது....
