ரஷ்யாவின் அதிரடித் தடை: சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – இந்தியாவுக்கு பாதிப்பா?இணையதளச் செய்திப் பிரிவுMarch 28, 2026 உக்ரைன் உடனான போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அந்நாட்டுக்கு உள்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. இதனைச் சமாளிக்கும்…