Featured
உலகில் அதிக தங்க கையிருப்பு வைத்துள்ள நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில்?
சமீப காலமாக மக்களை அதிகம் அதிர்ச்சியடையச் செய்து வரும் விஷயம் தங்கத்தின் விலை உயர்வாகும். தினந்தோறும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொடுகிறது. இந்த அபாரமான விலை உயர்விற்கு பல...
