Featured
ஆங்கில வார்த்தையே இடம்பெறாத நடிகர் மாதவன் நடித்த தமிழ் படம்!
இயக்குநர் சீமான் இயக்கத்தில் மாதவன் மற்றும் பாவனா நடித்த வாழ்த்துகள் படத்தில் ஒரு ஆங்கில வார்த்தை கூட பயன்படுத்தவில்லை என நடிகை சவிதா ரெட்டி கூறியிருக்கிறார். வாழ்த்துகள் படத்திற்கு டப்பிங்...
