Featured

அமெரிக்காவின் கிழக்குக் கரையை தாக்கிய நோர்ஈஸ்டர் புயல்: நியூயோர்க், நியூஜேர்சியில் அவசரகால நிலை பிரகடனம்

அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தை உலுக்கியுள்ள சக்திவாய்ந்த ‘நோர்ஈஸ்டர்’ (Nor’easter) புயல் காரணமாக பாரிய அளவில் கரையோர வெள்ளப்பெருக்கு, மின்சார விநியோகத்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து நியூயோர்க் மற்றும்...

இணையதளச் செய்திப் பிரிவு • 2 மணி நேரம் முன்