சிம்ம ராசியில் கேது-சுக்கிரன் இணைப்பு: ஜூலை 4 முதல் 30 வரை பணமழை பொழியும் 3 ராசிகள்!இணையதளச் செய்திப் பிரிவுJune 27, 2026 வேத ஜோதிடத்தின் படி, நிழல் கிரகமான கேது எப்போதும் வக்ர (பின்னோக்கி) பயணிப்பவர். தற்போது அவர் சிம்ம ராசியில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அசுரர்களின் குருவும், ரிஷபம் மற்றும்…