Featured
கனடாவில் தமிழரின் நகைக்கடை மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: போலீசார் தீவிர விசாரணை
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் தமிழருக்குச் சொந்தமான நகைக்கடை ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஜெயசாயி நகைக்கடையைக் குறிவைத்து நேற்று...
