Featured
2025 ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்!
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரகராகவும் கருதப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், இதுவரை விருச்சிக ராசியில்...
