இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா பரிசீலனை; USTR பரிந்துரை வெளியீடுஇணையதளச் செய்திப் பிரிவுJune 3, 2026 அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு எதிராக கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை அமல்படுத்த அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பரிந்துரையை அமெரிக்க…