இலண்டனில் இளைஞன் கொலை வழக்கில் மேலும் இருவர் மீது கொலை குற்றச்சாட்டுஇணையதளச் செய்திப் பிரிவுApril 15, 2026 வட லண்டனின் Primrose Hill பகுதியில் நடைபெற்ற குத்திக்கொலை சம்பவம் தொடர்பாக மேலும் இருவருக்கு கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 21 வயதான Finbar Sullivan, ஏப்ரல் 7ஆம்…