Featured
ஒரே நாளில் ராகு–கேது நட்சத்திர மாற்றம்: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள்!
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகியவை நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இவை வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் சக்தி கொண்டவை என்று கூறப்படுகிறது....
