Featured
மீன ராசியில் சனி பகவான் உதயம்… இந்த ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.! உங்க ராசி என்ன?
ஜோதிடக் கணிப்புகளின்படி சனி பகவான் தனது நிலையை மாற்றும் தருணங்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. 2026 ஏப்ரல் 17ஆம் தேதி மீன ராசியில் சனி உதயமாகும்...
