மகர ராசியில் உருவான இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்இணையதளச் செய்திப் பிரிவுJanuary 17, 2026 வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் போன்ற பண்புகளுக்குக் காரணியாக விளங்கும் இந்த செவ்வாய், ஒவ்வொரு ராசியிலும் சுமார் 45…