Featured

சீனாவில் மண்சரிவு – 30 பேரை தேடும் மீட்புக் குழுவினர்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மீட்பு வீரர்கள் அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்....

இணையதளச் செய்திப் பிரிவு • 2 வருடங்கள் முன்