3,000 ஆண்டுகள் பழமையான நகையா? ஹாலிவுட் நடிகை ஜெண்டயாவுக்குக் குவியும் கண்டனங்கள்!இணையதளச் செய்திப் பிரிவுJuly 19, 2026 பிரபல ஹாலிவுட் நடிகை ஜெண்டயா (Zendaya), தோராயமாக 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தொல்பொருட்களால் செய்யப்பட்ட காதணிகளை ஆடை அலங்காரமாக அணிந்து வந்ததற்காக தற்போது சர்வதேச அளவில்…