Featured
அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ்… விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள் !
நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படம் இன்று வெளியாகும் நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’...
