அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 4 கோடி மக்கள் எச்சரிக்கை வளையத்தில், 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துஇணையதளச் செய்திப் பிரிவுFebruary 23, 2026 அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் மிகப்பெரிய பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமானதாக இந்தப் புயல் உள்ளதாக என…