ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிப்புஇணையதளச் செய்திப் பிரிவுJanuary 7, 2026 ஆஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர், அந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வெறுப்பு சம்பவங்களை…