2026-இன் முதல் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று முதல் பணப் பிரச்சனை தீரப்போகிறது!இணையதளச் செய்திப் பிரிவுJanuary 13, 2026 ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக விளங்குபவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல் மற்றும் செல்வத்தின் காரகராகவும் அறியப்படுகிறார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாதம் வரை தங்கும்…