18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் செவ்வாய்–சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பணமும் வெற்றியும் குவிய வாய்ப்புஇணையதளச் செய்திப் பிரிவுJanuary 27, 2026 ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய் பகவான். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் போன்ற குணங்களுக்குக் காரணியான செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகளின் அதிபதியாக விளங்குகிறார்.…