சனிபகவானின் வக்ர பெயர்ச்சி: டிசம்பர் வரை கோடீஸ்வர யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்இணையதளச் செய்திப் பிரிவுFebruary 17, 2026 ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்ததும், அதே நேரத்தில் மெதுவாக நகரும் கிரகமாகவும் கருதப்படுகிறார். அதனால் அவரின் இயக்க மாற்றங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும்…