Featured

“காந்தாரா” கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் ‘பஞ்சுருளி’ என்ற காவல் தெய்வத்தை மையமாக...

இணையதளச் செய்திப் பிரிவு 2 வருடங்கள் முன்