Featured
சூரியன் – குரு – புதன் இணையும் அபூர்வ ‘திரிகிரஹ யோகம்’: பண வரவு, தொழில் முன்னேற்றம் – பயன்பெறும் 3 ராசிகள்!
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதம் மூன்று முக்கிய கிரகங்களின் அபூர்வ சேர்க்கை ஒன்று...
