Featured
அமெரிக்க எல்லையில் கடத்தலைத் தடுக்க கானோ ரக தானியங்கி ட்ரோன் படகுகள் விரிவாக்கம்
அமெரிக்க எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, கானோ படகு வடிவிலான தானியங்கி ட்ரோன் படகுகளின் பயன்பாட்டைப் பெருமளவில் விரிவுபடுத்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தீர்மானித்துள்ளது....
