புதன் வக்ர பெயர்ச்சி 2026: பிப்ரவரியில் இந்த 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் யோகம்!இணையதளச் செய்திப் பிரிவுJanuary 19, 2026 ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் தனித்துவமான சக்தியையும் தாக்கத்தையும் கொண்டதாக கருதப்படுகிறது. அவற்றில் புத்திக்கூர்மை, தகவல் தொடர்பு, வாணிபம் மற்றும் கணித அறிவுக்கான கிரகமாக புதன் விளங்குகிறார்.…