Featured
போர்ச்சுகலில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் கார்
நடிகர் அஜித் குமார் டுபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்த தொடரில் போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை அஜித்தின் அணி பிடித்தது. இதன்பின்னர், போர்ச்சுகலில் நடைபெறும் கார்...
