சோனியா சோனியா பாடல் வரிகள்
Sonia Sonia Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. சோனியா சோனியா பாடல் வரிகள்
Sonia Sonia Song Lyrics in Tamil
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | உதித் நாராயண், பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணி | ஏ.ஆர்.ரகுமான் | ரட்சகன் |
ஆண் : சோனியா சோனியா… சோனியா சோனியா சோனியா…
—BGM—
ஆண் : சோனியா சோனியா… சொக்க வைக்கும் சோனியா… காதலில் நீ எந்த வகை கூறு…
—BGM—
ஆண் : ஹே… சோனியா சோனியா… சொக்க வைக்கும் சோனியா… காதலில் நீ எந்த வகை கூறு…
ஆண் : காதலிலே ரெண்டு வகை… சைவம் உண்டு அசைவம் உண்டு… ரெண்டில் நீ எந்த வகை கூறு…
பெண் : சில நாள் சைவம் உண்டு… சில நாள் அசைவம் உண்டு… பெண்ணின் கண்களை கண்டு… சேவை செய்வது நன்று…
ஆண் : சோனியா சோனியா… சொக்க வைக்கும் சோனியா… காதலில் நீ எந்த வகை கூறு…
ஆண் : காதலிலே ரெண்டு வகை… சைவம் உண்டு அசைவம் உண்டு… ரெண்டில் நீ எந்த வகை கூறு…
பெண் : சில நாள் சைவம் உண்டு… சில நாள் அசைவம் உண்டு… பெண்ணின் கண்களை கண்டு… சேவை செய்வது நன்று…
—BGM—
ஆண் : பூவோடு உரசும்… பூங்காற்றை போலே… சீரோடு அணைத்தால்… அது சைவம்…
ஆண் : வேரோடு வளைக்கும்… புயல் காற்றை போலே… மாா்போடு இழுத்தால்… அது அசைவம்…
பெண் : புல்லில் வந்து விழும்… தூறலை போல்… ஒரு பெண்ணின் மீது… கை தீண்டுவது சைவம்…
பெண் : கரையை மீறுகின்ற… வெள்ளத்தை போல்… ஒரு பெண்ணை சோ்ந்து… எல்லை தாண்டுவது அசைவம்…
ஆண் : பெண் கூந்தல் மீது பூவாகட்டா… உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா…
ஆண் : மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை… மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை… போின்பம் காணாத… பெண் ஒன்றும் பெண் இல்லை…
ஆண் : சோனியா சோனியா… சொக்க வைக்கும் சோனியா… காதலில் நீ எந்த வகை கூறு…
—BGM—
ஆண் : உள் நெஞ்சும் துடிக்கும்… உள்ளுக்குள் வெடிக்கும்… பூ போலே அணைக்க… பொறுமை இல்லை…
ஆண் : பெண் ஒன்று புதுமை… கண்ணாடி பதுமை… கையால தொிந்தால்… கவலை இல்லை…
ஆண் : காதல் கிாிக்கெட்டில்… சட்டம் இல்லை… ஒரு சாஸ்திரம் இல்லை… ரன்ஸ் எடுப்பதுதான் வேலை…
பெண் : பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை… கண் தூங்குவதில்லை… பெண் மல்லிகை பூ மாலை…
ஆண் : தட்டாமல் போனால் தங்கமில்லை… ஒட்டாமல் போனால் மோகமில்லை…
ஆண் : காமத்தின் வாதத்தில் நியாயமில்லை… கன்னத்தின் காயங்கள் காதலில்லை…
பெண் : பெண் தேவை எதுவென்று… அறிகின்ற ஆணில்லை…
ஆண் : சோனியா சோனியா… சொக்க வைக்கும் சோனியா… காதலில் நீ எந்த வகை கூறு…
ஆண் : காதலிலே ரெண்டு வகை… சைவம் உண்டு அசைவம் உண்டு… ரெண்டில் நீ எந்த வகை கூறு…
பெண் : சில நாள் சைவம் உண்டு… சில நாள் அசைவம் உண்டு… பெண்ணின் கண்களை கண்டு… சேவை செய்வது நன்று…
—BGM—
ஆண் : சோனியா… சோனியா… சோனியா…
—BGM—